
காரிகை அவளும் காந்தள் மலரோ
26
79
SERIES•
Ongoing#love, # romantic
About
தன் சிறு வயதில் சடங்கிற்காக தாலி கட்டிய மனைவியை 12 வருடங்கள் கழித்து தேடி வந்து காதலிக்கும் சஞ்சீவன்
அவனை ஏற்றுக் கொண்டு, அவனுடன் வாழ்ந்தாளா தாமரை என்பதே கதை.
அத்தியாயம் 1 காதல் நகரமாம் பாரிஸ், அங்கே ஐஃபல் கோபுரம் அருகே பல தரப்பட்ட மக்கள், பல தரப்பட்ட ஜோடிகள் தங்களது விடுமுறை நாட்களை மேலும் காதலுடன் கழித்துக் கொண்டிருந்தனர். அங்கே இருந்த ஒவ்வொரு ஜோடிகளையும் உதட்டில் குறும் புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தான் அவன். அவனிடம் தன் கையில் இருந்த சிகப்பு நிற ரோஜா பூங் கொத்தை நீட்டி ஐ லவ் யூ, வில் யூ மேரி மீ? என்றாள் இருபது வயதான பேரழகி ஜெனிபர். அவள் அவன் நீட்டியது ரோஜா பூ ஆனால் அவன் கண்முன் தெரிந்தது தாமரை. "சாரி ஜெனி, நான் எனக்கானவள முடிவு பண்ணி ரொம்ப...
Loading...
Enjoyed this?
Sign in to clap