Skip to content
வானம் எங்கும் உன் பிம்பம்...

வானம் எங்கும் உன் பிம்பம்...

20
24
EBOOK
Completed

About

வானத்தில் இன்றும் தேடுகிறேன்... என்னைச் சுட்டுச் சென்ற வெண்ணிலவே... நீ தேய்ந்து போனாயோ... என்னைத் தேடி வருவாயோ... காதலில் நிறைந்து காத்திருக்கிறேன்... காணாமல் போவாயோ...

வானம் எங்கும் உன் பிம்பம்... 

  • குட்டிமா தேவி ஸ்ரீ…

வானம் எங்கும் உன் பிம்பம்... 

1

                       அவசர அவசரமாக கிளம்பிக் கொண்டிருந்தான் சர்வேஷ்... அவனது கால்கள் என்றுமில்லாமல் இன்று பரபரப்பாக ஓடிக் கொண்டிருந்தன... வேக வேகமாக பீரோவைத் திறக்க, அது க்ளீங்ங்ங் என்ற  சத்தத்தினை எழுப்பியது... அதைக் கேட்டு எரிச்சல் அடைந்தாள் கௌரி... இருப்பினும் எதுவும் கூறாமல் அவனுக்காக மதிய உணவைத் தயார் செய்து கொண்டிருந்தாள்...

தடபுடலாக பீரோவைத் திறந்தவன், அதிலிருந்து அழகிய நீல வண்ண சட்டையை எடுத்தான்...  அதற்கு மேட்ச்காக கருப்பு வண்ண பே

...
Loading...

Enjoyed this?

Sign in to clap