Skip to content
என் காதல் பொக்கிஷம் நீயே..

என் காதல் பொக்கிஷம் நீயே..

0
51
EBOOK
Completed
Ramya Chandran
Ramya Chandran

About

சிறுகதை
அனைவருக்கும் அட்வான்ஸ் ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள் நட்பூக்களே... எ ன் காதல் பொக்கிஷம் நீயே.! “மகி ஒரே ஒரு தடவை நான் சொல்றதைக் கேளுடி” கெஞ்சினான் அவன். “இல்ல, என்னால எதையும் கேட்க முடியாது. இவ்வளவு நாள் நான் சொல்லும் போது அலட்சியமா திரிஞ்சுட்டு இப்ப வந்து கெஞ்சுனா நான் சரின்னு சொல்லிடுவேனா?” முரண்டு பிடித்தாள் அவள். “தப்பு தான் இல்லன்னு சொல்லல. அதுக்காக தண்டிக்க நெனைக்காதடி என்னால தாங்கிக்க முடியாது” விட்டால் அழுது விடுவது போல் நின்றிருந்தான் அவன். அவ்வளவு தூரம் கெஞ்சியும் மனம் இரங்காமல்...
Loading...

Enjoyed this?

Sign in to clap