
மனிதத்தின் மாற்றம்..
10
2
EBOOK•
“ஏ மலரு, இந்தா மலரு உள்ளாற என்னத்தடி பண்ணிட்டு இருக்க வெளியில வாடி” என்று காட்டு கத்தலாக கத்திக் கொண்டிருந்தார் அன்னத்தாயி.
கல்லூரி சென்று விட்டு வந்திருந்த மலர் டிவியில் ஆழ்ந்திருந்தாள். அவள் பாட்டி விடாது கத்தவும் ரிமோட்டை தூக்கி எறிந்து விட்டு வாயிலை நெருங்கியவள், “என்ன பாட்டி வேணும் உனக்கு, எதுக்கு இப்படி காட்டு கத்தலா கத்திக்கிட்டு இருக்கிற”
“ம். எனக்கு வேண்டுதலு அதான் கூப்பிடுறேன். எப்ப பாரு என்கிட்ட திமிராவே பேசுறது. அதான் உன் கூட ஒருத்தி படிக்கிறாளே, அந்த சிறுக்கி உன்னை கூப்பிடறா போயி எ
...Loading...
Enjoyed this?
Sign in to clap