
காலமெனும் மாயச்சுழல்..
0
8
EBOOK•
Completed
About
சிறுகதை
01 “அத்தை ரெண்டு நாளா காய்ச்சல் விட்டு விட்டு அடிக்குது, அதனால ஒரு வேலையும் செய்ய முடியல. இந்தத் துணியை மட்டும் நாளைக்கு துவச்சுக்குறேன் அத்தை. உடம்பு வலி ரொம்ப பின்னுது செத்த நேரம் படுத்தா பரவாயில்லைன்னு தோணுது, கொஞ்ச நேரம் படுத்துக்கவா?” தன் மாமியாரிடம் சற்று ஓய்வு எடுப்பதற்கு அனுமதி கேட்டுக் கொண்டிருந்தாள் சங்கீதா. “என்னது காய்ச்சலா? அதெப்படி டி வீட்டுல ஒரு வேலையும் செய்யாம தின்னுட்டு தின்னுட்டு தூங்குற உனக்கு காய்ச்சல் வருமோ? வெளிய போய் வேலை செஞ்சிட்டு அலுப்போட வீட்டுக்கு...
Loading...
Enjoyed this?
Sign in to clap