Skip to content
வெண்பருத்தி பூவினிலே உன் வாசம்..

வெண்பருத்தி பூவினிலே உன் வாசம்..

1
188
SERIES
Ongoing
Ramya Chandran
Ramya Chandran
நாசியை நிறைத்த மண்வாசனையை ஆழ்ந்து சுவாசித்தவாறு, முத்து முத்தாய் நிலத்தைத் தொட்டு‍, மண்ணை ஈரப்படுத்திய மழைத்துளிகளை ரசித்துப் பார்த்தவாறு நிழற்குடையினுள் நின்றிருந்தாள் கயல்விழி.. அதே சமயம் அவளது புடவை முந்தானையைப் பிடித்து இழுத்தது ஒரு பிஞ்சு கரம் ஒன்று. அதில் தன்னிலைப் பெற்றவள் சட்டென்று கீழே குனிந்து பார்க்க, அவளைப் பார்த்து களங்கமின்றி சிரித்து வைத்தது அவள் பிள்ளை. அந்த நிழற்குடையின் திட்டில் அமர்ந்து இருந்த தன் குழந்தையைக் கண்டு நாக்கை கடித்துக் கொண்டாள். அப்போது தான் குழந்தையை கீழே இறக்கி...
Loading...

Enjoyed this?

Sign in to clap