
இதம் தரும் இனியநிலா
0
58
EBOOK•
Completed
About
அவளுக்கானவன் அவன் தான். ஆனால் அவனுக்கானவள் அவள் தானா?
இதம் தரும் இனிய நிலா…!!
நிலா -1
சூரியன் உதயமாகும் போதும் சரி, அஸ்த்தமனமாகும் போதும் சரி வண்ணங்களை வானமெங்கும் வாரியிறைத்து வர்ணஜாலமே நிகழ்த்திவிட்டு சென்றுவிடும்.
இப்படிப்பட்ட தருணத்தில் எந்த
ஒரு இடமும் ரெட்டிப்பு அழகுடன் காட்சியளிக்கும். நாம் தினம் தினம்
பார்த்து பழகிய நம் வீட்டு மொட்டை மாடி கூட அப்போது புதிய பொலிவுடன் நம்மை கிறங்கடிக்கும்..
நம்முடன் கண்ணாமூச்சி ஆடுவது போல கடலுக்கு அடியிலும், மலைச்சிகரங்களுக்கு அடியிலும் ஒளிந்துகொள்ளும் போதும், பின்பு அதிகாலை வேளையில் மெல்ல மெல்ல மலைகளுக்கு பின்ன
...Loading...
Enjoyed this?
Sign in to clap