
Included in Membership
மான் விழியில் சிக்கிய வேடன்
11
4
SERIES•
Novella championship May 2026
வேடன்💞1 தட்தட்தட்... என படிகட்டிலிருந்து இறங்கி வரும் சத்தம் அந்த ஹாலில் எதிரொலிக்க ...அதுவரை வளவளத்துக்கொண்டு இருந்த வாய்கள் சற்று அடங்கியது... ஹாலில் இருவர் தான் நின்றிருந்தனர்.. அவர்கள் மட்டும் தான் நிக்கவேண்டும் அதுதான் விதி.. ஒருவன் ராம்ஜி எம்பியின் பிஏ அடுத்து கமலக்கண்ணன்.. எம்பியின் சீக்ரெட் அசிஸ்டன்ட் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்வது எல்லாம் அரிதிலும் அரிது ... மிக மிக முக்கியமான விஷயமாக இருந்தால் மட்டுமே இந்த கமலக்கண்ணன் எம்பி மாளிகையில் காண முடியும் இவனை வர சொல்லி இருக்கிறார்...
Loading...
Enjoyed this?
Sign in to clap