Skip to content
எங்கேயும் நீயடி..!

எங்கேயும் நீயடி..!

57
1.1k
SERIES
Completed#ForeverYours#Loveisintheair

About

‘எங்கேயும் நீயடி’ அண்ணியின் தோழியாக நாயகனுக்கு அறிமுகமாகும் நாயகி, எப்படி அவன் வாழ்வின் அனைத்தும் ஆகிறாள் என்பதே கதை. திருமணம் என்னும் புதிய அத்தியாயத்தில், ஒரு பெண் எப்படியெல்லாம் பாதிக்கப்பட்டு விடுகிறாள், எங்கெல்லாம் அவளது வாழ்வு பேசும் பொருளாகி விடுகிறது என்பதையும், அன்பான துணை கிடைத்தால் அகிலம் வெல்லலாம் என்பதையும் நமக்கு சொல்ல வருகிறார்கள் சிபியும் அன்புவும்..
அத்தியாயம் - 1 "காக்கைச் சிறகினிலே நந்தலாலா - நின்றன் கரியநிறந் தோன்றுதையே நந்தலாலா.. பார்க்கும் மரங்கலெல்லாம் நந்தலாலா - நின்றன் பச்சைநிறந் தோன்றுதையே நந்தலாலா.. கேட்கும் மொழியிலெல்லாம் நந்தலாலா - நின்றன் கீத மிசைக்குதடா நந்தலாலா.. தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா - நின்னைத் தீண்டுமின்பம்ந் தோன்றுதடா நந்தலாலா.." யாருமற்ற அந்த பெரிய கூடத்தில் கண்களில் நீர் வழிய வீணையை மீட்டுக் கொண்டே தன் தேன்மதுர குரலில் பாடி கொண்டிருந்தாள் அவனது ராசி. வாழ்க்கையின் அர்த்தத்தை தொலைத்திருந்தவளுக்கு வாழ கற்று...
Loading...

Enjoyed this?

Sign in to clap