Skip to content
 முகிழ்நகை விலோசனம்..!

முகிழ்நகை விலோசனம்..!

66
242
SERIES
Ongoing
முகிழ்நகை 1: சித்திரை வெயிலின் உக்கிரம் ஆடி தொடங்கியும் குறைந்திருக்கவில்லை. மேனி தொடும் காற்றில் கூட வெப்பத்தின் சூடு. திறந்திருந்த சாளரத்தின் வழியே அறைக்குள் ஊடுருவி அவளின் முகத்தில் அறைந்தது வெப்பம். மின்விசிறியையும் தாண்டி அவளின் உடலெங்கும் துளி துளியாய் வியர்வை அரும்புகள் துளிர்த்து நின்றது. அதைப் பற்றிய பிரக்ஞை கொஞ்சமும் இல்லாதவளாய் கட்டிலில் சம்மணமிட்டு அமர்ந்தபடி, இரு கரங்களிலும் கன்னங்களை தாங்கியடி ஆழ்ந்த சோகத்தில், தீவிர குழப்பத்தில் அமிழ்ந்திருந்தாள் அவள். அவள் சுடரொளி தாரகை....
Loading...

Enjoyed this?

Sign in to clap