Skip to content
அர்ஜுனனின் தாரகை இவள்

அர்ஜுனனின் தாரகை இவள்

0
10
SERIES
#love#family

    அதிகாலை ஆதவன் அடிவானத்தில் எழும்பி சுறுசுறுப்பாய் தன் கடமையை ஆற்ற செல்ல, அதற்கு சற்றும் சளைத்தவர்கள் இல்லையென ஆதவனுக்கு முன்பே அலாரம் இன்றி எழும்பி உழைக்க துவங்கிவிட்டனர் அந்த அழகிய கிராம மக்கள். கிராமத்தை சுற்றிலும் பச்சை போர்வை போர்த்தியது போல் புல்வெளி மரங்கள் மலைகள் என இயற்கை வளம் நிறைந்திருக்க, நடுவில் ஊர் இருந்தது.

     அதிகாலையிலேயே ஊர் தலைவர் ரத்தினவேலு வீட்டின் முன் ஊர் பெரியவர்கள் கூடியிருந்தனர்.

     ரத்தினவேலுவின் அம்மா வேலு நாச்சியார், " என்னய்யா காலையிலேயே ஊரு பெரியவங்க எல்லாம் ஒண்

...
Loading...

Enjoyed this?

Sign in to clap