
ருத்ரன்
0
5
SERIES•
#ருத்ரன்
மார்ச் 1 அதிகாலை 5 மணி.. கபிலன் கார் டாக்ஸி டிரைவர். கோவை ரயில்வேஸ்டேஷன் ஸ்டாண்ட் ல அவனோட வண்டி முழுநேரம் இருக்கும். தன்னோட டாக்ஸி கார் ல இருந்து இறங்கி முகத்தை கழுவிட்டு டீ குடிக்கலானு டீ கடை நோக்கி போறான். டீ வாங்கிட்டு தன்னோட கார் பாத்துட்டு அவனோட நிலைமை யோசிட்டிட்டு இருக்கான் . இந்த மாசம் சரியாவே கஸ்டமர் கிடைக்கல தேதி 1 ஆச்சி.. ரூம் வாடகை, ஊருல இருக்குற அம்மாக்கு ஹாஸ்பிடல் செலவு , சாப்பாடு செலவு , அவனோட அப்பா அவனுக்கு சேர்த்து வச்ச கடன், வண்டி டியூ எல்லாம் எப்படி சமாளிக்க போறோம்...
Loading...
Enjoyed this?
Sign in to clap