
சிநேகமாய் ஒரு காதல்...
0
2
SERIES•
"சஷ்டியை நோக்க சரவண பவனார் சிஷ்டருக்கு உதவும் செங்கதிர் வேலோன் பாதமிரண்டில் பன்மணி சதங்கை ......." என்று கந்த சஷ்டி கவசம் டேப்ரிக்கார்டரில் ஒலித்துக்கொண்டிருக்க .. வீட்டின் முற்றத்தில் இருந்த துளசி மாடத்தை சுற்றி வந்தாள் விசாலம். தலையில் ஈரத் துண்டை கட்டிக்கொண்டு துளசி மாடத்தை வலம் வந்து முடித்தவள்...சாம்பிராணி புகையை வீடு முழுக்க காட்ட ஆரம்பித்தாள். நல்ல வசதியான பெரிய வீடு தான். அவளுடைய கணவர் குருமூர்த்தியின் ரிட்டயர்மென்ட் ஃபண்டில் அவர்களுக்கென ஒரு நிலத்தை வாங்கி அவருக்கு பிடித்ததை போல வீடு...
Loading...
Enjoyed this?
Sign in to clap