Skip to content
வல்லமை தாராயோ

வல்லமை தாராயோ

62
124
SERIES
CompletedNovella championship May 2026

About

திருநங்கையாக மாறி கொண்டு வரும் மகனை ஏற்றுக் கொள்ள துடிக்கும் ஒரு மனம்.. ஏற்றுக் கொள்ள முடியாமல் தவிக்கும் மறுமனமாக..,கிராமத்து தாயின் போராட்டம் நிறைந்த சமூகத்தின் பார்வையோடு அமையும் கதை..
Disclaimer இக்கதையில் வரும் அனைத்து பெயர்கள் கதாபாத்திரங்கள் நிகழ்வுகளும் கதைக்கு தேவையான எனது கற்பனை மட்டுமே..எந்த தனி மனிதரையோ..சாதி மதம் இனம் சமய சடங்குகள் ரீதியாக எவரையும் குறிப்பிட்டு எழுதபட்டவை அல்ல.. முழுக்க கற்பனையானது மட்டுமே.. ******* மானூத்து மந்தையில மாங்குட்டி பெத்த மயிலே… பொட்டபுள்ள பொறந்ததுன்னு பொலிகாட்டில் கூவும் குயிலே… தாய்மாமன் சீர் சொமந்து வாராண்டி… அவன் தங்கக் கொலுசு கொண்டு தாராண்டி… சீரு சொமந்த சாதி சனமே… ஆறு கடந்தா ஊரு வருமே ஊரில் முழுக்க கட்டியிருந்த ஒலிபெருக்கி அலறி...
Loading...

Enjoyed this?

Sign in to clap