
Included in Membership
ருத்ர வியூகம் 🔱
8
17
SERIES•
Novella championship May 2026#novellachampionshipmay2026
அத்தியாயம் 1 சென்னை மாநகரத்தின் அந்தப் பழமையான அரசுக் கல்லூரியின் 'தொல்பொருள் ஆராய்ச்சித் துறை'யை ஒரு நீண்ட மதிய நேரத்து அமைதி சூழ்ந்திருந்தது. ஒரு பெரிய ஆலமரத்தின் அடியில் அந்த நான்கு பேரும் வட்டமாக அமர்ந்திருந்தார்கள். இந்த கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்கள் தான் தேர்வுகள் நடக்கும் சமயம் அது. "டேய் அர்ஜுன், அந்த டெரகோட்டா சிலைகளை ஸ்கேன் பண்ணி முடிச்சிட்டியா? எப்பப் பார்த்தாலும் அந்தப் பழைய பைக் மேகசினைப் படிச்சிட்டு இருக்காத," என்று அதட்டினாள் சுபத்ரா. அர்ஜுன் அந்தப் புத்தகத்திலிருந்து மெல்லத் தலை...
Loading...
Enjoyed this?
Sign in to clap