Skip to content
ஜய பேரிகை

ஜய பேரிகை

45
71
SERIES
CompletedNovella championship May 2026
மகளை பள்ளியில் சேர்ப்பதற்காக அலுவலகத்தில் இரண்டு மணிநேரம் பர்மிசன் போட்டு தான் வந்தாள் ஜானகி. அவசர அவசரமாக பஸ் பிடித்து வந்து சேர்ந்தாள். உள்ளே வந்தவள் டைப்ரேட்டர் இருந்த டேபிலில் சென்று அதன் அருகில் இருந்த சேரில் அமர்ந்து சற்று மூச்சு விட்டுக்கொண்டாள். "ஹாய். ஜானு" என்று அருகில் இருந்த பெண் சொன்னாள். "ஹாய். மல்லி மேனேஜர் இன்னும் வரலையா?." "இப்போ தான் வந்தார். ரொம்ப டென்ஷனா இருக்குறது போல இருக்கு எப்படியும் உன்னை தான் கடிச்சு குதருவார் ஜாக்கிரதை" என்று சொல்லிக்கொண்டு இருக்கும் போதே அங்கிருந்த...
Loading...

Enjoyed this?

Sign in to clap