
அறிவொளி செங்கதிர்(ஒரு தீப்பிடிக்கும் அரசியல் களம்)
401
3.7k
SERIES•
CompletedNovella championship May 2026#politicalthriller #romance #love #tamilnovels
About
ஓர் இளம் பெண் அரசியல்வாதியின் பயணமும் அவளை வழிநடத்தும் ஒரு அரசியல் சூத்திர தாரியின் திட்டமும்... காதல் அதிகாரம் அரசியல் என பல பரிணாமங்களில் பயணிக்கும் கதை
அறிவொளி செங்கதிர் 1 வெளிச்சத்தின் முதல் கீற்று பெங்களூருவின் அந்த 'பிஜி' அறையில், ஒற்றை மின்விசிறி ஒருவித அலுப்பான சத்தத்துடன் சுழன்று கொண்டிருந்தது. தட்டில் இருந்த சப்பாத்தி ரப்பர் போல இழுபட்டது. பெயருக்கு வைக்கப்பட்டிருந்த அந்தத் தால் கறி, தண்ணீராகத் தொண்டையில் இறங்கியபோது அறிவொளிக்குத் தன் அம்மாவின் கைமணமும், சென்னை வீட்டின் பழைய மண்பானை வாசனையும் நினைவுக்கு வந்து தொலைத்தது. "இன்னும் எத்தனை நாளைக்கு இந்தச் சக்கையைச் சாப்பிடணுமோ?" மனதுக்குள் எழுந்த கேள்வியை ஒரு பெருமூச்சுடன் அடக்கிக்...
Loading...
Enjoyed this?
Sign in to clap