
Included in Membership
நிலவின் வெளிச்சம் நீயே
0
6
SERIES•
நிலவின் வெளிச்சம் அத்தியாயம் 1 வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட அந்த மண்டபத்தில் நிறைய மக்கள் சூழ்ந்து இருந்தனர். அங்கு ஒரு பெரிய மனிதர் ஒரு பெண்ணிடம் கெஞ்சிக் கொண்டு இருந்தார். இறுதியில் காலில் விழச் சென்றார். பெரியவர் காலில் விழுவது பிடிக்காமல் அப்பெண், “எனக்குத் திருமணம் செய்யச் சம்மதம்” என்று கூறி நகர்ந்து விட்டாள். பின்னர் அந்தப் பெண்ணை பல பெண்கள் அழைத்துக் கொண்டு சென்று அலங்காரங்கள் செய்து மணமேடையில் அமர வைத்தனர். சிறிது நேரத்தில் ‘கெட்டி மேளம் கெட்டி மேளம்’ என்று சத்தத்துடன்...
Loading...
Enjoyed this?
Sign in to clap