Skip to content
நிறம் மாறிய பனி மலரே 🥀🥀🥀🥀

நிறம் மாறிய பனி மலரே 🥀🥀🥀🥀

70
25
SERIES
Novella championship May 2026#Novella championship May 2026
மார்கழி மாத கடைசி நாள் என்பதால், நான்கு வீதிகள் சந்திக்கும் அந்த முச்சந்தியில் எழுந்தருளி இருக்கும் விநாயகர் கோவிலில், இருந்த ஸ்பீக்கரை ஐயர் ஒளிர விட, கோவிலில் படுத்திருந்த இருவரில் ஒருவர் எழுந்து, என்ன சாமி டைம் மூனு தான் ஆகுது இப்போ எதுக்கு பாட்டை போட்டு விடுறீங்க என்று தன் தூக்கம் கெட்டுப் போன கோபத்தில் கேட்க... இதோ பாருங்கோ மார்கழி மாசம் முழுசா விடியும் முன்னே பாட்டை ஒளிக்க வைக்கிறது சம்பிரதாயம், வயசுக்கு வந்த கன்னிப்பெண்கள் இந்த பாட்டு சத்தம் கேட்டு, எழுந்து ஸ்தானம் பண்ணி, வாசல்ல கோலம்...
Loading...

Enjoyed this?

Sign in to clap