
உன்னில் தொலைந்த என் இதயம்!
86
3.4k
SERIES•
Completed#சிடுமூஞ்சி ஹீரோ#கலகலப்பான நாயகி
About
யாழுவின் விருப்பமின்றி அவளின் வாழ்க்கை துணையாக நுழைக்கிறான் மாறன்.
சிடுமூஞ்சியான நாயகனும் கலகலப்பான நாயகியும் எவ்வாறு தங்கள் வாழ்க்கையை வாழ்கிறார்கள் என்பது தான் கதை
பகுதி - 1 மாலை மங்கிய நேரம்.. பிரபலமான கல்லூரிக்கு எதிர்புறத்தில் இருந்தது அந்த இடத்திற்கே புகழ்பெற்ற காபி ஷாப்.. இருள் கவ்வ தொடங்கியதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்திட, கடையை கடந்து செல்வோரை ஒரு முறையாவது உள்ளே சென்று பார்க்க தூண்டும் அழகில் அமைக்கப்பட்டிருந்தது அக்கடை... இறுதி மேஜையில் ஆறெழு பெண்கள் அமர்ந்திருக்க, அதில் ஒருத்தி மட்டும் தலையில் கை வைத்து தன்னை பார்த்து சிரித்து கொண்டிருந்தவர்களை பாவமான பாவனையில் ஏறிட்டிருந்தாள். அவளின் தோழி "யாழு உன்னோட நிலைமை எதிரிக்கு கூட வர...
Loading...
Enjoyed this?
Sign in to clap