
தாய்மையின் தவிப்பு
3
56
SERIES•
OngoingNovella championship May 2026
About
தனக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தது கூட தெரியாமல் இருக்கும் தாய் தந்தை ஆளுக்கு ஒரு குழந்தையை வளர்க்கிறார்கள். அந்தத் தாய்க்கு தனக்கு இன்னொரு குழந்தை இருக்கிறது என்பது தெரிய வருமா அந்த குழந்தை இருவருக்கும் திருமணம் ஆகாமலேயே பிறந்த குழந்தை தன் குழந்தைகளுக்கு அப்பா யார் என்றே தெரியாது பெண் தான் அஞ்சலி குழந்தையை வாடகைத்தாய் மூலமாக பெற வந்தவள் திடீரென அந்த குழந்தை வேண்டாம் என்று சிலர் சொல்லிவிடு குழந்தையை கலைக்க மனம் இல்லாத டாக்டரும் அஞ்சலியும் டாக்டரின் உதவியோடு நல்லபடியாக குழந்தையை பெற்றெடுத்தாள்
தாய்மையின் தவிப்பு “ஹே நீ பார்க்க என்ன மாதிரியே இருக்க யாரு நீ எதுக்காக என்ன மாதிரியே இருக்க” என்று பிஞ்சு குரலால் திமிராக கேட்டான் தீரன்.. தீரன் ஆறு வயது குழந்தை. ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர்ட் இப்போது தான் சேர்ந்திருக்கிறான். பணக்காரர்கள் படிக்கும் அந்த ஸ்கூலில் தீரனைப் போலவே இன்னொரு பிஞ்சு குழந்தையும் ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர்ட் சேர்ந்தது. இரண்டு வருடமாக இல்லாத ஒருவன் இப்போது தன்னை போலவே முதலாம் வகுப்பு வந்திருப்பதை பார்த்து ஆச்சரியமாக இருந்தாலும் அது எப்படி தன்னைப் போலவே இன்னொருவன் இருப்பான். தன்னைப் போல்...
Loading...
Enjoyed this?
Sign in to clap