Skip to content
முகம் அறியா அகன் அவன்

முகம் அறியா அகன் அவன்

32
291
SERIES
CompletedNovella championship May 2026

About

முகம் அறியாதவனோடு ஒப்பந்தத்தில் ஒருவனை ஒரே நாளுக்கு அவளுடைய சூழ்நிலையால் திருமணம் செய்கிறாள் நாயகி . அதன் பிறகு அவளுடைய வாழ்க்கையில் அவன் வருகிறானா அவர்கள் சேர்கிறார்களா? என்பது தான் கதை
தமிழ் செல்வி இன்டர்வியூவுக்காக காத்திருந்தாள். அவள் அங்கிருந்தவர்களை பார்த்தாள். ‘ம் இந்த வேலை கிடைக்குமான்னு தெரியலையே. ஒரே ஒரு காலி பணியிடத்துக்கு இத்தனை பேரா?’ என்று நினைத்து கொண்டாள். அதில் ஒருத்தி போனில் “இந்த வேலை எனக்குத்தான். எங்களுக்கு தெரிஞ்சவர் ஒருத்தர் இங்க இருக்கார். அவர் தான் என்னை இங்க வர சொல்லி இருக்காரு. எத்தனை பேர் இருந்தாலும், எனக்கு தான் இந்த வேலை” என்றவளை பார்த்தாள் தமிழ்செல்வி. ‘அடக்கடவுளே இவ சொல்றதை பார்த்தால், இந்த வேலை நமக்கு கிடைக்காது போலிருக்கே’ என்று நினைத்து கவலை...
Loading...

Enjoyed this?

Sign in to clap