
பிறைதேடும் இரவிலே
31
1.7k
EBOOK•
Completed#police_love#commissioner_vs_village heroin
About
கிராமத்தில் கல்லூரி படிப்பை படித்து வந்த பிறைநிலா, பிராஜெக்ட் விஷயமாக சென்னை வருகிறாள். அங்கே தான் கமிஷனர் ஆதிதேவ்வை சந்திக்கிறாள். பெரிய இக்கட்டில் இருவரும் மாட்டிக் கொண்டு, அவர்களுக்கு திருமணம் நடக்கிறது. திருமணத்திற்கு பின்பு பிறைநிலாவை கடத்தப்பட்டிருந்தாள். ஆதி அவளை காப்பாற்றுவானா.. ?.. அவர்கள் வாழ்க்கையில் அடுத்து என்ன நடந்தது? பிறையை கடத்தியது யார்? தெரிந்து கொண்ட ரகசியத்தால் ஏற்படும் அதிர்ச்சி என அனைத்தையும் கதையின் போக்கில் தெரிந்து கொள்ளுங்கள். கொஞ்சம் காதலும்.. கொஞ்சம் மோதலும்..
பிறைதேடும் இரவிலே🌙 பிறை - 1 தோட்டத்து பக்கம் வேலையாக இருந்தார் சிவகாமி. காலை நான்கு மணிக்கு எழுந்தால் வீட்டு வேலையிலேயே மூழ்கி விடுவார். ஒரே ஆளாக அந்த மொத்த குடும்பத்திற்கும் உழைக்கும் மகராசி. ஆம் மகராசி தான். அந்த வீட்டின் குளவிளக்கு. சீர் செல்வத்தோடு இந்த வீட்டிற்கு மருமகளாக வந்தவர், வந்த கைமேல் குழந்தையும் பெற்றெடுத்தார். அவர் கைவைத்த எதுவும் செழிக்காமல் போனதில்லை. ராசியான புண்ணியவதி என ஊருக்குள் பெயர் பெற்றவர். அநேகம் பேர் அவர் கையில் அரிசி வாங்கிச் செல்வதும், அவர் கையில் பணம் வாங்கி...
Loading...
Enjoyed this?
Sign in to clap