Skip to content
அம்மம்மா பொண்ணா இவ

அம்மம்மா பொண்ணா இவ

4
126
EBOOK
Completed#romantic_story#horror_love

About

பேய் ஓட்டுற ஹீரோயின்... அமானுஷ்யத்தால பாதிக்கப்பட்ட ஹீரோ‌.. இவங்க இரண்டு பேருக்கும் காதல்.. அதைத் தடுப்பேன்னு நிக்குற ஒரு கேரக்டர்.. அதுக்கு ஒத்து ஊதுற இன்னொரு கேரக்டர்.. இவங்களுக்கு மத்தியில ஹீரோவுக்கும் ஹீரோயினுக்கும் கல்யாணம் நடந்ததா? இல்லையா? தெரிஞ்சுக்கலாம் கதையின் முடிவில்
அம்மம்மா பொண்ணா இவ – பெத்தனசுதா அருஞ்சுனைக்குமார் அத்தியாயம் 1 ஊருக்குச் சற்றுத் தள்ளி இருந்த அந்த வீட்டுக்கு நேர் எதிராகத்தான் சில அடி தொலைவில் சுடுகாடு உள்ளது. உள்ளே, கருப்பு நிற ஆடை.. கைநிறைய கருப்பு கயிறுகள். கழுத்திலும் அதுவே.. நெற்றியில் பெரிய சிவப்பு நிற பொட்டு.. அதற்கு மேல் மஞ்சள் நிற பட்டை.. இப்பிடியான தோற்றத்துடன் ஒருத்தி இருந்தாள். அவள் பார்வை தூரத்தில் தெரிந்த சுடுகாட்டினையே பார்த்த வண்ணம் இருந்தது. இருபத்தி மூன்று வயது நிரம்பிய பெண் தான் இந்த மங்கம்மா. இந்த தோற்றத்தினை எல்லாம்...
Loading...

Enjoyed this?

Sign in to clap