
என் இன்பம் என் துன்பம் எல்லாமே நீயன்பே
0
22
EBOOK•
Completed#romance
About
ஒரு ஆணின் உச்சபட்ச காதல் என்ன செய்யும்? அது தான் கதை
என் இன்பம் என் துன்பம் எல்லாமே நீயன்பே
அம்மா…உள்ள யாராவது இருக்கிங்களா, என்ற குரலைக் கேட்டு அனன்யா வீட்டிலிருந்து வெளியே வந்தாள்.
அங்கே நாற்பது வயது மதிக்கத்தக்க இரு பெண்கள் நின்றே கொண்டிருந்தார்கள்.
யார் நீங்க?
நாங்க அன்பு அனாதை விடுதியில இருந்து வரோம். எங்க ஹோம்ல நூறுக்கும் மேல குழந்தைங்க, அப்புறம் நிறைய வயசானவங்க இருக்காங்க. உங்களால முடிஞ்ச உதவியை பண்ணுங்க.
அனன்யா அந்த அட்டையில் இருந்த அட்ரசை போனில் போட்டோ எடுத்துக் கொண்டாள். உங்க இல்லத்துக்கே வந்து என்னால முடிஞ்சத செய்றேன், என சொல்ல
வந்தவ
...Loading...
Enjoyed this?
Sign in to clap