
Included in Membership
சிவப்பில் ஒரு துளியாய் இக்காதல்!
4
7
EBOOK•
சிவப்பில் ஒரு துளியாய் இக்காதல்..!
காலம் 1935
அஹ்காரம் எனும் பிராமணர்கள் வசிக்கும் பகுதியில் அந்த மாலை நேரத்தில் சாம்பிராணி மணம் தெருவெங்கும் கமழ்ந்தது. வயதில் மூதியோர் திண்ணையில் அமர்ந்துக் கொண்டு கடவுளைப் பற்றிய தங்களது சித்தாந்த கருத்துக்களைப் பகிர்ந்துக் கொண்டு உரையாடிக் கொண்டிருந்தார்கள்.
அங்கு ஒரு அகத்தில்.. சிவகாமி தனது மென்பட்டு குரலில் காயத்ரி மந்திரத்தைச் சொல்லிக் கொண்டிருந்தாள். அவளது குரலும் வீடெங்கும் நிறைந்திருந்தது.
சிவகாமியின் ஆம்பிடையான் விசுவநாதனும்.. அவரின் அன்னை கமலமும் கண்
...Loading...
Enjoyed this?
Sign in to clap