Skip to content
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா...

மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா...

27
811
SERIES
Ongoing#childhood friendship between girl and boy , marriage and post marriage issues, struggles ,Remarriage
Sugee
Sugee

About

அதிதி நிரஞ்ஞன் இவர்களோடு ஒரு தொலைதூர பயணம்.அதி வீட்டின் ஒரே பெண் குழந்தை. அதிகம் பேசிப் பழகும் குணம் கொண்டவள் அல்ல. அவளது ஒரே தோழன் நிரஞ்சன். அதிதி மென்மையான குணம் உடையவள்.அவளுக்கு திருமணம் ஆகிறது. அவளுக்கும் அவள் கணவனுக்குமான உறவு,அதில் வரும் பிரச்சனைகள் அதை அதி எப்படி கடக்கிறாள் என்றெல்லாம் தெரிந்து கொள்ள கதையை படிக்க வேண்டும் .எனக்கு மிகவும் பிடித்தமான கதைகளில் ஒன்று. ஒற்றைக்குழந்தைகள் மனம் சுருங்கும் நேரங்கள் பற்றி எனக்குத் தெரிந்த அளவில் கதையில் குறித்திருக்கிறேன். இந்தக்கதையை குடும்பத்துட
மஞ்சம் 1. இரண்டு மாதங்கள் விடுமுறை முடிந்து, அந்தப் பள்ளி,புது உற்சாகத்துடன் ஜூன் மாதம் திறக்கப்பட்டது. விடுமுறை இவ்வளவு சீக்கிரம் முடிந்து விட்டதே,எனும் ஏக்கதுடனும் ஹைய்யா,ஜாலி...ஸ்கூல் ஃபிரண்ட்ஸ் எல்லோரையும் திரும்பவும் சந்திக்கலாம் எனும் மகிழ்ச்சியும் கலந்து,புது உணர்வுக் கலவையாக பள்ளியின் பழைய மாணவர்கள் பள்ளியினுள் நுழைய, வேறு பள்ளியிலிருந்து மாற்றலுடன்,இந்தப் பள்ளியில் புதுவரவாக,நெஞ்சம் படபடக்க,உள்ளே நுழைந்த புது வரவுகள் மற்றுமொருபுறம். முதல் வகுப்பு, பின்னர் ஆறாம் வகுப்பு, ஒன்பதாம்...
Loading...

Enjoyed this?

Sign in to clap