
கணங்கள் யுகங்களானது உன்னாலே
0
102
EBOOK•
Completed
About
இந்தக் கதை ஆருத்ர வர்மன், ஆதிசேஷ வர்மன், பிரக்யா மற்றும் ப்ரியா ஆகியோரின் வாழ்க்கையைச் சுற்றி நகர்கிறது. தவறான புரிதல்கள், குடும்பப் பிரச்சனைகள் மற்றும் எதிர்பாராத நிகழ்வுகள் இவர்களின் வாழ்க்கையை மாற்றுகின்றன. சிக்கல்களுக்கிடையில் நட்பு, பொறுப்பு மற்றும் காதல் எப்படி உருவாகிறது என்பதைக் கூறும் உணர்ச்சி மிக்க கதை.
கணங்கள்யுகங்களானது உன்னாலே
பாரதி கண்ணன்
அத்தியாயம் 1
மலைகளின் அரசி! கண்ணுக்கெட்டும் தூரம் வரை வெண்புகை மண்டலம். பச்சைபசேலென எங்கும் மலைகளும் மலர்களும் கூத்தாடும் சுந்தரவனம். எட்டி பார்ப்போமா? வேண்டாமா? என்ற குழப்பத்தில் சூரியன் உதிக்க,
"ஹேய் ஆருத்ரா! எங்க இருக்க? இதோட உன் அண்ணன் அம்பது தடவையாவது கால் பண்ணிருப்பான். கிளம்புடா. இல்லேனா உன்னை ஒன்னும் பண்ண மாட்டான். என்னைய தான் அரிய வகை ஜந்துன்னு, என் கழுத்துல ஒரு போர்டை தொங்கவிட்டு, மியூசியத்துல வித்துடுவான்."என்று தன் ஆருயிர் நண்பனிடம் கதறிக் கொண
Loading...
Enjoyed this?
Sign in to clap