Skip to content
நான்

நான்

0
0
BLOG
Mithra sudeen
Mithra sudeen

இயற்கையின் ரசிகை

தமிழ் மொழியின் பிரியசகி

இலக்கியத்தின் காதலி

கவிதைகளை படைப்பதில் பாலதி(ஆரம்பகாலம் )

கதைகள் எழுதிட நினைப்பவர்

மனங்களை தேடி களிப்பவள்

உறவுதளாய் அவர்களை நினைப்பவள்

தோழிகள் துணையிருந்திட கூடி பேசி ஜெயிப்பவள்

எழத்தெனும் சிறகு கொண்டு வலம் வர நாளும் முனைபவள்

இணையத்தின் வழியே பணத்தினை மட்டும் இல்லை மனத்தையும். சம்பாதிக்க துடிப்பவள்

இப்படிபட்ட இவளின் உலகம் அழகானது ஆண்டவன் அருளால் ஆசிர்வதிக்கப்பட்டது

காதல் காரம் கனிவு களிப்பு நிறைந்த கணவன்

செல்லம் கொஞ்சல் கெஞ்சல் கோபம் கொண்ட குழந்தைகள்

...
Loading...

Enjoyed this?

Sign in to clap