
என் இதயத்தின் துடிப்பு நீ
30
170
SERIES•
CompletedNovella championship May 2026#Love story##Emotional story#
அம்மா ஏம்மா இந்த கல்யாணம் நடக்காது? எல்லாம் ஏற்பாடும் பண்ணிட்டு கல்யாணத்தை நிறுத்துவீங்களா! ? தேவா என்ன இப்படி கேட்கிற இனிமே எப்படி இந்த கல்யாணத்தை நடத்த முடியும் ! அதுதான் ஏன் நடத்த முடியாது ?என்று கேட்கிறேன். என்ன தேவா இப்படி பேசுற அந்த” நொண்டி பொண்ணை” எப்படி உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறது. நொண்டி பொண்ணை கல்யாணம் பண்ணிக்கணும்னு உனக்கு ஒன்னும் தலையெழுத்து இல்ல! என் புள்ள ராஜா மாதிரி இருக்க! நான் உனக்கு ராணி மாதிரி ஒரு பொண்ண பார்த்து கல்யாணம் பண்ணி வைப்பேன் இந்த கல்யாணம் நடக்க நான் சம்மதிக்கவே...
Loading...
Enjoyed this?
Sign in to clap