Skip to content
இளையவளோ என் இணை இவளோ

இளையவளோ என் இணை இவளோ

64
649
SERIES
Completed#TeenLove #Business Man # Dentist
Vaishu Ayyam
Vaishu Ayyam

About

வெட்டும் கூரான கத்தி போன்ற இயல்புடைய ஒரு பதின்பருவ இளைஞன் தலையாட்டி பொம்மை போல இருக்கும் ஒரு பதின்பருவ பெண்ணை எவ்வாறு சந்திக்கிறான்? அவர்களின் நட்பு எந்தெந்த பாதையைக் கடந்து இறுதியில் எங்கு சென்று சேர்கிறது? வாகை செல்வன் சாம்பவிக்காகவும் சாம்பவி வாகை செல்வனுக்காகவும் தங்களுடைய வாழ்க்கையை எந்த விதத்தில் மாற்றிக் கொள்கிறார்கள் என்று சொல்வது தான் இந்த இளையவளோ என் இணை இவளோ கதை
1 அதிகாலை ஏழு மணியளவில் சென்னை வடபழனி முருகன் கோவில் தன்னைத் தேடி வரும் நிறைய பக்தர்கள் மற்றும் அவர்களுடைய ஏகப்பட்ட ப்ரார்த்தனைகளுடன் உங்கள் வேண்டுதல்களில் சிலவற்றை எங்கள் வேலன் அருளால் நிறைவேற்றித் தர சித்தமாக இருக்கிறோம் என்று மானசீகமாக நம்மிடம் சொல்லும்படி நித்தியப்படி பூஜை, இன்று காலை முஹுர்த்த வேளையில் அங்கு நடக்கப்போகும் திருமணங்களின் ஆயத்தம் என பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. இந்த பரபரப்பான இயக்கம் எல்லாம் எனது ஸ்திரமான சிந்தனைக்கு எந்த இடையூறும் விளைவிக்க முடியாது என்ற பாவத்தில்...
Loading...

Enjoyed this?

Sign in to clap