
அவளைத் திருடும் அரக்கன்
0
10
SERIES•
Novella championship May 2026#social_responsibility#police#crime_thriller#Anti_hero
அத்தியாயம் 1 கைப்பேசியில் கவனம் வைத்து அவ்வப்போது சாலையினை போனால் போகிறதென்று பார்த்தபடியே நடந்துக் கொண்டிருந்த கீர்த்தியின் இடதுக் கரத்தினைப் பற்றி தன்பக்கம் இழுத்தான் வடிவேல். தேகத்தில் நொடியில் ஏற்பட்ட நடுக்கத்துடன் அவள் விழி விரித்திட அவளைத் தாண்டி முழுவேகத்துடன் ஒரு கார் கடந்துச் சென்று மறைந்தது. "கவனமே இல்லாமல் இப்படியா நடப்ப.. அறிவே இல்லையா?" கடுகடுவென்று முகத்தினை வைத்து வடிவேல் திட்டிட அவளுக்கோ இன்னமும் நடுக்கம் நின்ற பாடில்லை. "உன்கிட்டதான் பேசிட்டு இருக்கேன். அறிவில்லையா..? ரோட்...
Loading...
Enjoyed this?
Sign in to clap