
மடப்பள்ளி நம்பிகளும் மரக்கறி நங்கைகளும்
25
69
SERIES•
Completed
About
ஒரு சிறுமியின் கற்பனையில் அவள் உருவாக்கும் கதாபாத்திரங்கள் மடப்பள்ளியில் கடவுளுக்கும், பக்தர்களுக்காகவும் நாங்கள் இப்போது உணவாக விரும்பவில்லை என்று சொல்லி பத்து விதமான காய்கள் வேறு இடத்துக்கு இடம்பெயர்ந்து ஊர் சுற்றிப் பார்த்தால் என்னவாகும் என்பது தான் இந்தக் கதையின் கரு! வாருங்கள் இனி நம் நம்பிகளும், நங்கைகளும் பேசிக் கொள்வதை கேட்டு சிரித்து, மகிழ்ந்து பயணம் செய்வோம்!
1 "......ம்மா! நம்ம ரெண்டு பேரையும் இன்னிக்கு ஈவ்னிங் சினிமாவுக்கு கூட்டிட்டுப் போறேன்னு ப்ராமிஸ் பண்ணிட்டு இந்த அப்பாவை பாருங்கம்மா; இன்னும் வீட்டுக்கு வரவேயில்ல! எப்போ பார்த்தாலும் லேட்; ச்சை; இப்டி ஒரு லேட் கம்மர் டேடிக்கு பொறக்காம நான் வேற ஏதாவது ஒரு நல்ல டாடிக்கு பாப்பாவா பொறந்துருக்கலாம்!" என்று தன் அன்னையிடம் சலிப்படைந்த குரலில் புகார் படித்தவளைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தாள் திலகவதி. திலகாவிற்கும், அவளது கணவன் தேவராஜிற்கும் தங்கள் மகளுக்கு இரண்டு வயது ஆகி அவளுக்கு பேச்சு...
Loading...
Enjoyed this?
Sign in to clap