Skip to content
புதிய தோரணங்கள்

புதிய தோரணங்கள்

3
276
EBOOK
Completed#AFTER MARRIAGE, LOVE, ROMANCE

About

திருமண மேடையில் வைத்து மாப்பிள்ளை தனக்கு பிடித்த பெண்ணுடன் ஓடிவிட மாபிள்ளையின் நண்பன் திடீர் மாப்பிளை ஆகிறான்.. பாங்கில் வேலை செய்யும் நாயகி மெக்கானிக் ஷாப் வைத்திருக்கும் நாயகனுடன் தன் வாழ்வை எப்படி அமைத்துக் கொள்கிறாள் என்பது தான் கதை..
புதிய தோரணங்கள் அத்தியாயம் 1 மிகப் பெரிய நகரமும் இல்லாது கிராமமும் இல்லாத ஊர் ஜெயன்கொண்டாம். அதில் உள்ள ஒரு பெரிய திருமண மண்டபத்தின் வாசலில் அருண்குமார் வெட்ஸ் இன்னிலா என்ற பெரிய பேனர் வரவேற்க, கல்யாண மண்டபத்தின் உள்ளே மிகப் பெரிய கலவரமாய் இருந்தது. முந்தைய நாள் ரிசப்சன் முடிந்து போய் படுத்த மாப்பிள்ளையை இன்று காலை காணோம் என்றால் யாருக்குத் தான் கோபம் வராது. பெண்ணின் அப்பா பலராமன் அங்கு கத்திக் கொண்டு இருந்தார். “என்னவே நினைச்சிட்டு இருக்கீரு...? உங்க பையனைக் காணோம்னு வந்து கூலாச் சொல்றீரு....
Loading...

Enjoyed this?

Sign in to clap