
தேவை ஒரு தேவதை.
14
456
EBOOK•
Completed#LOVE AFTER MARRIAGE, ROMANCE, FAMILY
About
தாயை கவனித்துக் கொள்ள சாந்தினி என்ற நர்ஸ் படித்த் பெண்ணை வேலைக்கு அமர்த்தி விட்டு வெளிநாடு செல்கிறான் கதையின் நாயகன். போவதற்கு முன் அவனுக்கு நிச்சயம் ஆகிறது.. அதன் பின்னர் தான் கதையின் போக்கு மாறுகிறது. படித்து பார்த்து கொள்ளுங்கள்.
அத்தியாயம் 1 தெற்கு புளோரிடாவில் முக்கியமான நகரமான மியாமி இன்டர்நேஷனல் ஏர்போர்ட். அங்குள்ள சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்க்கும் சக்திவேல், மிகச் அவசரமாக ஏர்போர்ட்டுக்குள் நுழைந்தான். அடுத்த அரை மணியில் அவனுக்கு இந்தியா செல்லும் விமானம். அரக்கப்பரக்க உள்ளே நுழைந்தவன், சுங்கச் சோதனைகளை முடித்து விட்டு, விமானத்திற்குள் ஏறி அமர்ந்தான். "உஷ், அப்பாடா…" என்று பெருமூச்சு அவனுள் இருந்து எழுந்தது. பேச்சிலும் நாகரிகத்திலும் எவ்வளவு தான் அயல்நாட்டுக்காரராக மாற முயற்சித்தாலும், சில சமயங்களில் நம்மை மீறி...
Loading...
Enjoyed this?
Sign in to clap