
சந்(தே)கம்…
56
121
SERIES•
CompletedNovella championship May 2026#எழுத்தாளர்_லதா_சுந்தரம்#LathaSundaram#LathaSundaramNovels#லதா_சுந்தரம்_கதைகள்#சந்தேகம்#MadhuraYazhini#சந்_தே_கம்#மதுரா_யாழினி#Santhagam#குறுநாவல்_போட்டி_2026#பெண்_ஆளுமை#குடும்ப_நாவல்#சமூக_மாற்றம்#விடுதலை#WomenEmpowerment#Latha suntharam#latha suntharam#Sandhegam#santhegam
About
பதினாறு வயதில் பறிக்கப்பட்ட வசந்தம்... இருபத்தி நான்கு வயதில் மரணத்தின் விளிம்பில் ஒரு வாழ்வா-சாவா போராட்டம்!
மதுரா யாழினி நடுத்தர வர்க்கத்தின் கௌரவப் பிடியில் சிக்கி, எட்டு வருடங்களாகச் 'சந்தேகம்' எனும் நரகக் கூண்டுக்குள் சிறை வைக்கப்பட்டவள்.
யாரோ ஒருவனுக்காகத் தன் கற்பையும் நேர்மையையும் நிரூபித்துச் சலித்துப் போனவள், இன்று எரிமலையாய் வெடிக்கிறாள். தன் மீதான நச்சுச் சந்தேகங்களைச் சில்லு சில்லாக உடைத்து,
பெண்களின் மீதான சமூகத்தின் சந்தேகக் கூண்டை உடைத்தெறியும் ஒரு பெண்ணின் கதை."
சந்(தே)கம் சந்(தே)கம் இது வெறும் வார்த்தையல்ல, ஒவ்வொரு பெண்ணின் ஆன்மாவிலும் இந்தச் சமூகம் கிழித்து வைத்திருக்கும் ஆறாத வடு. பிறப்பு முதல் இறப்பு வரை ஒரு பெண் தன்னைத் தானே நிரூபித்துக் கொண்டே இருக்க வேண்டிய ஒரு விசித்திரமான அக்னிப் பரீட்சையில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறாள். ஒரு சிறு குழந்தையாகத் தன் சமர்த்தைத் தற்காப்பதில் தொடங்கி, ஒரு மகளாக, சகோதரியாக, மனைவியாக, தாயாக என உறவுகளின் ஒவ்வொரு படிக்கட்டிலும் அவள் தன் 'தூய்மையை' சான்றிதழ் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது. பெண் என்பவள்...
Loading...
Enjoyed this?
Sign in to clap