Skip to content
உன் இதழோரம் சிறையானேன்!!

உன் இதழோரம் சிறையானேன்!!

1.0k
11.4k
SERIES
Completed#love#after marriage love story#romance#arrianged marriage#Family

About

#After marriage love story #Arriange marriage திருமணம் என்பது ஆண் பெண் இருவரின் நம்பிக்கையில் ஆரம்பிக்கும் பந்தம் அது! அந்த நம்பிக்கை என்னும் அடித்தாளமே ஆட்டம் கண்டால் என்னவாகும்? சந்தேகம் என்னும் விதையில் தொடங்கிய இவர்களது பந்தம் வளர்ந்து விருட்சமாகுமா?அல்லது முளையிலே கருகிப் போகுமா? என்பதை எடுத்துரைக்கும் கதையே 'உன் இதழோரம் சிறையானேன்'
அதுவொரு முதலிரவு அறை! திருமணமாகிய ஒவ்வொரு ஆணும் பெண்ணும் ஆவலோடு எதிர்ப்பார்க்கக்கூடிய ஆத்மார்த்தமான நிமிடங்கள்! அவ்வறையின் வலதுப்புறத்தில் உள்ள கண்ணாடி திரையின் வழியே தெரிந்த நிலா மகள் தேவதையென மிளிர்ந்துக்கொண்டிருக்க,உட்புறம் ஊதுபத்தியின் மணம் நிறைந்து ஒரு ஏகாந்த நிலையை உருவாக்கியிருந்தது. மனம் மயக்கும் அவ்வேளையில் சல்லாபத்தில் ஈடுப்பட வேண்டிய புதுமண தம்பதியினரோ கட்டிலில் ஆளுக்கொரு புறமாக திரும்பிப்படுத்திருந்தனர். அச்சமயம் அந்த சூழ்நிலைக்கு சற்றும் பொருந்தாமல், “நிலா காயுது நேரம் நல்ல நேரம்...
Loading...

Enjoyed this?

Sign in to clap