
நிலவறை பொக்கிஷம்
0
0
SERIES•
மஞ்சள் வெயில் மாலைப் பொழுது, அற்புதமான மனோரஞ்சித வேளை! தாவித் தவழ்ந்து ஓடி வருகின்ற அழகிய நீரோடையின் சலசலப்பும், மேடு பள்ளங்களில் பாய்ந்து படர்ந்து ஓடி வருகிற அந்த நீரோட்டத்தின் நிறைந்த பேரழகும், நளினம் கொண்ட நங்கை நடை பழகுவது போல ஓடிக் கொண்டிருந்தது.
அந்த ஓடையின் அருகே இருந்த மரங்களை தங்கள் வாழ்விடமாகக் கொண்ட பறவைகள், தம் கூடுகளைத் தேடி வந்து தன் துணையுடன் “கீச்! கீச்!” என்று கொஞ்ச, இருளில் மலர்ந்து இன்பமாய் மணக்கும் “இருள்நாறி, சேடல், தளவம்” போன்ற மலர்கள், இறுகப் பூட்டிய தன் இதழ்களை இதமாய்
...Loading...
Enjoyed this?
Sign in to clap