Skip to content
Siddha Mayam

Siddha Mayam

20
12
SERIES
OngoingNovella championship May 2026
Javi riswana
Javi riswana

About

சித்தமும் கடவுள்களும் , தமிழ் வாழ்வியலில் இருக்கும் உலகில் நமது கதாநாயகன் விஜய் இடம் பெயர்வு அடைகிறான் அவன் அவ்வுலகில் இருந்து நம் உலகுக்கு திரும்ப வந்தானா சித்தம் பயின்றானா கடவுள் ஆனானா என்பது ...
கூத்தாடி இது என் கற்பனை உலகம் எதில் இருந்தும் எடுக்கப்பட்டவை அல்ல ஒரு கண்ணைக் கவரும், ஒளி மயமான, முணுமுணுப்புகள் நிறைந்த கனவுலகம் கணத்தில் தூள் தூளாகிச் சிதறியது. ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த விஜய், தலையில் ஒரு வித்தியாசமான, துடிக்கும் வலியை உணர்ந்தார். யாரோ ஒரு கம்பால் கடுமையாகத் தாக்குவது போல... இல்லை, மேலும் தீவிரமாக, ஒரு கூர்மையான பொருள் நெற்றியை ஊடுருவி உள்ளே சென்று, பிறகு சுழற்றுவது போல! ஆ... மயக்க நிலையில், விஜய் திரும்பவும், தலையை உயர்த்தவும், எழுந்திருக்கவும் முயன்றான். ஆனால், அவரது...
Loading...

Enjoyed this?

Sign in to clap