
திரு ..மதி
0
3
BLOG•
Novella championship May 2026
இத்தோடு. ஆயிரம் முறை திரு வின் புகைப்படத்தை பார்திருப்பாள் மதி . "இவனா என் வருங்கால கணவன் ...இவனோடு இனி காலமெல்லாம் என் வாழ்வு... சரி வருமா ...?" என். கடந்த காலத்தை இவனிடம் சொல்லலாமா இல்லை அதை மறைந்திட வா ..நினைத்த நிமிடமே மறைக்கவா ..?முதலில் மறக்க முடியுமா ?நினைக்கையில் கண்ணீர் திரண்டது .. "மதி "அழைத்தபடி கதவு திறக்கும் சத்தம் கேட்க கண்ணீரை துடைத்தெறிந்தாள். அம்மா வேணிதான் வந்திருக்கிறாள். தன்னை பார்த்த மகளின் முகம் பார்த்தே கண்டுக்கொண்டாள் வேணி . "உனக்கு எத்தனை தடவ சொல்லி இருக்கேன் சும்மா...
Loading...
Enjoyed this?
Sign in to clap