Skip to content
வலியின் பேரின்பம்

வலியின் பேரின்பம்

0
5
BLOG
Novella championship May 2026
Nizhali
Nizhali

About

Mother love

நெடிய நாற்றத்தால் அடைபட்டு உள்ளிழுக்கவும் வெளியேற்றவும் சிரமப்படும் மூச்சின் சுழற்சியை சரிசெய்ய முடியாமல் நொடிக்கொரு பெருமூச்சில் கண்ணீரை துடைத்து கொண்டிருந்தாள் சுதா.மருத்துவமனைக்கே உரித்தான வாடையை  அரிதாரம் பூசிக்கொண்டு அழுது புலம்பி ஆங்காங்கே அசையாது நீட்டிக்கிடந்த பலரின் பிம்பங்களை கடந்து செவிலியர்கள் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டு உயிரை மீட்டு கொண்டிருக்கும் காட்சிகளை பொருட்படுத்தாமல்துளித்துளியாக அறுத்து தைத்த திசுக்களின் ஓட்டம் நினைவில் வந்து வலியை தர துவங்கியிருந்தது. கொஞ்சம் அசையலாம்

...
Loading...

Enjoyed this?

Sign in to clap