Skip to content
உனதன்பிலே பல மின்னலே!(முழுக்கதை)

உனதன்பிலே பல மின்னலே!(முழுக்கதை)

20
49
EBOOK
Completed

About

காதல், குடும்பம் மற்றும் ஆக்ஷன் நிறைந்த கதைக்களம். குறுநாவல் வகை
அத்தியாயம் 1 நிசப்தம் சூழ்ந்த அவ்வறையில் இருந்த இருவரில் ஒருவருக்கு அந்த அமைதிப் பிடித்தது என்றால், மற்றவருக்கு அது எரிச்சலையே கொடுத்தது. அமைதியை விரும்பியவளோ, "இந்த சைலன்ஸ் எனக்கு ரொம்பவே பிடிச்சிருக்கு" என்று ரசித்துக் கூறினாள். அது பிடிக்காமல், "என்ன அப்படி பெரிய சைலன்ஸ்? ஒரே மயான அமைதியா இருக்கு. நாம ரெண்டு பேர் இருந்தும் கூட இந்த இடத்துல வேஸ்ட்டா ஒரு சைலன்ஸ்...!" என்று சலித்துக் கொண்டான் அவன். "ப்ச்...! எல்லாமே வெறுப்பு தான் உனக்கு" "ஆமா. வெறுப்பு தான். அதுக்கு என்ன எனக்குப் பிடிக்காததை...
Loading...

Enjoyed this?

Sign in to clap