
கிஷ்-மீ
135
3.2k
SERIES•
Ongoing#tomandjerry #loveandloveonly #familybasedlovestory
About
காதலித்து திருமணம் செய்து கொள்ள ஆசைப்படும் நாயகன்.. ஆனால் அவனுக்கு ஏற்கனவே பெண் பார்த்து இருக்கும் அவனின் தகப்பன்..
இவர்களுக்கு இடையில் தனக்கென்று ஒரு முத்திரை பதிக்க தனி தொழில் நடத்தும் நாயகி.. இவர்கள் மூவரும் ஒரே நேர்கோட்டில் வரும்போது நடக்கும்.. கலாட்டாகள்.. ரகளைகள்.. காதல்.. செண்டிமேண்டே இக்கதை..
அத்தியாயம் 1 "அட ரைட்டரே!! என்ன டைட்டில் இது?" அப்படின்னு நீங்க அதிர்ந்து ஆச்சரியமான சிரிப்போட என்னை பார்த்து கேட்கிறது புரியுது? நீங்க நினைக்கிற போல இல்ல! அந்த கிஸ் மீ வேற…! இந்த கிஷ் மீ வேற..! கிஷ்-ங்குற நம்ம வேதாந்த் கிருஷ்ணாவுக்கும்.. மீ-னு செல்லமா அழைக்கப்படுற நம்ம ராஜ மீராவுக்கும்.. நடக்குற அடிதடி சண்டை.. கெஞ்சல் கொஞ்சல்.. மோக தாபம்.. ஊடல் கூடல்.. எல்லாம் சேர்ந்து எப்படி லவ்வாங்கி ஆகி.. கிஷ்ஷூம் மீயும் சேர்ந்து எப்படி கிஷ்-மீ யா மாறாங்க என்பது தான் இக்கதை! அப்போ ஜூட்… போகலாமா???? "ஹாய்...
Loading...
Enjoyed this?
Sign in to clap