Skip to content
மெய்யில் உறைந்த வனமலரே

மெய்யில் உறைந்த வனமலரே

107
1.6k
SERIES
Completed#Kalaisree novels#Lovestory
Kalaisree
Kalaisree
அத்தியாயம் -01 முதுமலை. அடர்ந்த மரங்களையும் பல்வேறு வகையான விலங்குகளையும், ஆபத்தான பள்ளத்தாக்குகள், மலைகள் உடைய இயற்கையின் வாழிடம். அடர்ந்த வனம், பின்னி பிணைந்தது போல் மரங்களின் அமைப்பு அவ்வனத்திற்குள் சூரிய ஒளியை வரவிடாமல் செய்தது. மெல்லிய குளிர் காற்று வீச, சுற்றிலும் பறவைகளின் கீச்சிடலும் பூச்சிகளின் ஆர்ப்பரிப்பும், எங்கோ தூரத்தில் ஒலித்த விலங்குகளின் ஒலியும் அவ்வனத்தை உயிரோட்டமாய் காட்டியது. மாசினகுடி சரகத்திற்கு உட்பட்ட வனக் காவலர் முகாமில் இருந்து வெளியே வந்த பாரஸ்ட் கார்ட் கணியன்,...
Loading...

Enjoyed this?

Sign in to clap