Skip to content
காதல் கண்ணாளனே | Kaadhal kannalanae

காதல் கண்ணாளனே | Kaadhal kannalanae

96
3.9k
SERIES
Completed#livein#liveinrelationship#live-in#TamilEbooks#TamilFiction#TamilStory#love#lovestory#காதல்கண்ணாளனே#Kadhalkannalane#தமிழ்நாவல்கள்#காதல்#Romance#ArrangedMarriage#tamilnovels#tamilromance#monicasathish#monicasathishnovels#NewRelease#TrendingTamilstory#besttamilstories#Newtamilstories2026

About

காதல் கண்ணாளனே - பாசத்திற்கும் காதலுக்கும் இடையே நடக்கும் ஒரு மெல்லிய போர். வால்பாறை இளைஞன் பாலன், தன்னைவிட வயதில் மூத்த மீனாட்சியின் மேல் காதல் கொள்கிறான். நவீன காலத்து 'லிவிங்-இன்' உறவு, அதீத பாசக்காரத் தாயின் எதிர்ப்பு எனப் பல தடைகளைத் தாண்டி இவர்களின் காதல் கைகூடுமா? சமூகக் கட்டுப்பாடு மற்றும் குடும்பப் பாசத்திற்கு மத்தியில் ஒரு புதிய தலைமுறையின் காதல் பயணமே இக்கதை. உணர்ச்சிகரமான இந்த நாவலை இப்போது Papr தளத்தில் வாசியுங்கள்!
ம்மாஹ்.. ம்மாஹ் ப்ளீஸ் மா.. என்று சமையல் அறையில் மீன் குழம்பிற்கு தேங்காயை பூ போல் துருவி கொண்டிருக்கும் அம்மாவிடம் கெஞ்சி கொண்டிருந்தான் பாலன்.. முடியாது என்னால இதுக்கு சம்மதிக்கவே முடியாது.. கல்யாணம் ஆகி அஞ்சு வருஷம் கழிச்சு பொறந்த ஒத்த புள்ள ராசா நீ.. உன்னைய அவ்ளோ தூரம் அனுப்பிட்டு நான் இங்க வயித்துல நெருப்ப கட்டிக்கிட்டு இருக்கணுமோ? ஏற்கனவே காலேஜ் படிக்குறவன்னு கோயம்புத்தூர்ல நாலு வருஷம் போய் இருந்துட்ட.. இப்போ திரும்பவும் சென்னைக்கு வேலைக்கு போறன்னு வந்து நிக்கற.. நம்ம கிட்ட இப்போ என்ன...
Loading...

Enjoyed this?

Sign in to clap