
திமிருக்கு இலக்கணம் நானடி
0
433
EBOOK•
Completed#FajeehaMumthaj, #Romance, #lovestory and #family
About
தன்னை உயிருக்கு உயிராக நேசிப்பவளின் காதலை கண்டுக்கொள்ளாதவனின் அனைத்துமானவளாக மாறுவாளா பெண்ணவள்… ஒரு எதார்த்தமான காதல், குடும்பம் ரொமான்ஸ் ஸ்டோரி.
திமிருக்கு இலக்கணம் நானடி… திமிர் 01 தென்னிந்தியாவின் நுழைவாயில் என அழைக்கப்படும் சென்னை நகர் முற்றிலும் காரிருள் சூழ்ந்த நள்ளிரவிலும் ஓய்வு இன்றி இயங்கி கொண்டு இருந்தது அந்த நேரத்தில் ஏழு மாடியை கொண்டிருந்த தன் கட்டிடத்தின் மேல் நின்றுகொண்டு இருந்தான் அவன். இந்த இரவு பொழுதின் குளுமையும் தென்றல் காற்றின் இதமும் எப்படிப்பட்ட மனிதர்களின் மனநிலையும் மாற்றி சற்று அமைதியுற வைத்து விடும் ஆனால் அவன் இருக்கும் உஷ்ணத்திற்கு அந்தாட்டிக்கா கண்டத்தில் கொண்டு சென்று விட்டாலும் அந்த உஷ்ணத்தை தணிக்க முடியாது...
Loading...
Enjoyed this?
Sign in to clap