
நீயே என் காதல் காரிகை(முழுக்கதை)
20
68
EBOOK•
Completed
About
"என் இதயத்தை வென்றவனே!" கதையின் இரண்டாம் பாகம்.
சூரியகாந்தன் மற்றும் ஹாசினியின் மகனான சந்திரகாந்தனின் கதை. பழி வாங்கும் படலம்.
அத்தியாயம் 1 கையில் ஏற்பட்ட ரத்தக் கறையைத் துடைத்தவன் , தனது வெள்ளை நிற சட்டை முழுவதும் ஆங்காங்கே அழுத்தமாகப் படிந்திருக்கும் அந்த இரத்தத் துளிகளைக் கண்டு மீண்டும் ரௌத்திரம் அடைந்தவன் , அந்த ரத்தத் துளிகளுக்குக் காரணமானவனை மூக்கில் ஓங்கிக் குத்திக் கொண்டே , "உன் ரத்தத்தால என் ஷர்ட்டே கறை ஆகிடுச்சு.ஸ்டுபிட் " என்று அடி வாங்கியவனது மூக்கில் இருந்து வழிந்த ரத்தம் சட்டையை நனைக்க ஆரம்பித்தது. அதைப் பார்த்து நக்கலாய்ச் சிரித்துக் கொண்டான்.இரண்டு நாட்களாக அந்நபரை அடைத்து வைத்து தன் கைகளாலேயே அடிப்பதன்...
Loading...
Enjoyed this?
Sign in to clap