Skip to content
மனச்சுவரிலே உன் புகைப்படம் (1-40 அத்தியாயங்கள் வரை)

மனச்சுவரிலே உன் புகைப்படம் (1-40 அத்தியாயங்கள் வரை)

0
51
EBOOK
Completed

About

மனச்சுவரிலே உன் புகைப்படம் கதையின் முதல் நாற்பது அத்தியாயங்கள்.

அத்தியாயம் 1

அவனது முழு உயரத்திற்கு ஈடாக, அறையில் பதிக்கப்பட்டிருந்த நிலைக் கண்ணாடியில் தன் வதனத்தைப் பார்த்துக் கொண்டு இருந்தான் காஷ்மீரன்.

அவனது விழிகளில் இருக்கும் தீட்சண்யம் மட்டுமே போதும், எதிராளியை நிலைகுலையச் செய்து விட முடியும்!

கேசத்தை மிருதுவாக கோதிக் கொண்டவனோ, தான் அணிந்திருந்தக் கோட், சூட்டில் சிறு தூசியோ, அதன் மடிப்போ கலையாமல், இருப்பதைக் கண்டதும் தான், அனைத்தும் நேர்த்தியாக இருக்கிறது என்ற மெச்சுதலுடன் கீழிறங்கி வந்தான் காஷ்மீரன்.

அங்கே அவனுக்கு இணையான மிடுக்குடனும், கம்

...
Loading...

Enjoyed this?

Sign in to clap