
மதனா என்னை மயக்கும் மன்மதனா
0
59
SERIES•
Completed#love and romance#family novel#strict heroine#soft hero
About
மென்மையான நாயகனை ஆட்டிப்படைக்கும் நாயகியின் காதல் கதை..
எங்கும் இருள் கவ்விடும் நிசப்தம் அவ்விடத்தில். வெண்பனியில் நிலவின் மகளும் தனது பிரகாசத்தை செம்மையாக பரப்பிக் கொண்டு தான் இருந்தாள். அவ்வப்போது விலகி தழுவி செல்லும் மேக கூட்டங்களுங்கு மத்தியில்.. அவ்விருளிலும் துணிகர செயலை நிகழ்த்திட தான் அவர்கள் துணிந்து முயற்சித்தனர். ஆனால், மனமோ ஒருவித பயத்தை உண்டாக்கியது. ஒருவனை தவிர மற்ற இருவருக்கு.. இருப்பினும் சளைக்காமல் அதை நிறைவேற்ற போராடினர். ஒருவழியாக அந்த ஒங்கி உயர்ந்த மரத்தில் ஏறி காம்பவுண்ட் சுவற்றுக்குள் குதித்திட முற்பட, அதற்குள் டாபர் மேன் நாய்...
Loading...
Enjoyed this?
Sign in to clap