Skip to content
அந்தகார தாரகை..!

அந்தகார தாரகை..!

36
143
SERIES
Ongoing
தாரகை 1: கண்ணுக்கு எட்டிய தூரம் வரை நீலப்பச்சை (Turquise) வண்ணத்தில் விரிந்திருந்தது கடல். வெள்ளை நுரையோடு பொங்கி வரும் அதன் அலைகளை காணவே அத்தனை ரம்மியமாய் இருந்தது. அவை பச்சை பட்டு உடுத்தியதைப் போல நிமிர்ந்து நின்ற மலைகளின் மீது வந்து மோதி திரும்பும் காட்சி இளையராஜாவின் ஓவியம் போன்று அத்தனை உயிரோட்டமாய் உணர்வு பூர்வமாய் அழகாய் இருந்தது. பாறை ஒன்றில் அமர்ந்தபடி, அலைகளில் கால் நனைய அமர்ந்திருந்தாள் அவள். பொங்கி வரும் நுரையை அள்ளி தலையில் சூடிக் கொள்ளும் அளவிற்கு தூய மல்லிகை வெள்ளை நிறத்தில்...
Loading...

Enjoyed this?

Sign in to clap